உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்...
மிக நீண்ட இடைவேளைக்குப்பிறகு மீண்டும் பதிவில் வந்திருக்கிறேன். வழக்கம்போல் உங்கள் ஆதரவை ( வேறென்ன பின்னூட்டம்தான்) வேண்டி நிற்கும் தமிழ் மாணவன்...
இந்த பதிவில் மாணவனாக இருக்கும் எனக்கு தமிழ் கொடுத்த இலக்கியச்செல்வங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். அது தவிர கவுஜ(கவிதை தமிழ்ச்சொல் இல்லைன்னு சொல்லிட்டாங்கப்பா!) என நான் எண்ணிக்கொண்டிருக்கும் சில தொல்லைகளும் இலவச இணைப்பாக உங்கள் தூக்கத்தை கலைத்து துக்கத்தை கொடுக்கும் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்............
- மாணவன்